மீண்டும் கேப்டன் ஆன தல தோனி | Dhoni is leading the match against Afghanistan.

2018-09-25 5,368


இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது. ஆசிய கோப்பை போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியா மிகவும் வலுவாக உள்ளது. இந்தியா இதுவரை நடந்த நான்கு போட்டியிலும் வென்றுள்ளது. ஹாங்காங் அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடி வென்றது.

Asia Cricket Cup 2018: Dhoni is leading the match against Afghanistan.

Videos similaires